யாழ்.பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர், பேராசிரியர் ரட்ணம் விக்னேஷ்வரன் மறைவு..February 17, 2023ஆசிரியர் - Editor Iயாழ்.பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் கணிததுறை பேராசிரியர் ரட்ணம் விக்னேஷ்வரன் மாரடைப்பினால் இன்று இறைபதடைந்துள்ளார்.