நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை...!

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை...!

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரினால் வேலன் சுவாமிகளுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. 

இன்று மதியம் 1 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் வைத்து இந்த அழைப்பாணை வழங்கப்பட்டது. சிவில் உடையில்வந்த பொலிசாரே இவ் அழைப்பாணையை வழங்கினர். 

வழக்கு விசாரணைக்கு 20/02/2023 திகதியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட மேலும் 7 பேர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு