பாடசாலை கல்விச் சுற்றுலா சென்ற பேருந்து கோர விபத்தில் சிக்கியது! 7 பேர் உயிரிழப்பு, 30 பேர் வரையில் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை கல்விச் சுற்றுலா சென்ற பேருந்து கோர விபத்தில் சிக்கியது! 7 பேர் உயிரிழப்பு, 30 பேர் வரையில் படுகாயம்..

பாடாசாலை மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

நுவரெலியா - ரதல்ல பகுதியில் பேருந்து கட்டுப்பாட்டை இழுந்து சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பு - தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர். 
இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு