நாளை 52,000 திரைகளில் வெளியாகிறது 'அவதார் 2'

ஆசிரியர் - Editor II
நாளை 52,000 திரைகளில் வெளியாகிறது 'அவதார் 2'

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் 25 கோடி அமெரிக்க டொலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டொலர்கள் வசூலை அள்ளிச் சென்றது. 

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இப் படத்தின் இரண்டாம் பாகம் நாளை  டிசெம்பர் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளது. முதல் பாகத்தைப்போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு