அனைத்து பாடசாலைகளுக்கும் சிறப்பு விடுமுறை...

ஆசிரியர் - Editor I
அனைத்து பாடசாலைகளுக்கும் சிறப்பு விடுமுறை...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு  சிறப்பு விடுமுறை வழங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு