யாழ்.நீர்வேலியில் வீடு உடைத்து சுமார் 25 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை!

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியில் வீடு உடைத்து சுமார் 25 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை!

யாழ்.கோப்பாய் - நீர்வேலி வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 25 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வீட்டின் உரிமையாளர்களான கணவன், மனைவி கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களாக பணியாற்றும ் நிலையில் நேற்றுமுன்தினம் தமது வீட்டிற்கு வந்துள்ளனர். 

இதன்போது வீடு உடைத்து பொருட்கள் திருடப்பட்டமை தொியவந்துள்ளது. வீட்டு அறையில் அலுமாரிக்குள் இருந்த சுமாார் 25 பவுண் நகை கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான பொலி

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு