யாழ்.தெல்லிப்பழை - மல்லாகம் பகுதிகளில் பொலிஸார் அதிரடி! 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை - மல்லாகம் பகுதிகளில் பொலிஸார் அதிரடி! 3 பேர் கைது..

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

19, 22 வயதுடைய இரு இளைஞர்கள் 18 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் மல்லாகம் பகுதியை சேர்ந்த 36 வயதான மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடமிருந்து சுமார் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு