வெள்ளிக்கிழமை யாழ்.கடற்றொழில் நீாியல்வளத்துறை திணைக்களம் முற்றுகை, மருதங்கேணி மீனவா்கள் தீா்மானம்..

ஆசிரியர் - Editor I
வெள்ளிக்கிழமை யாழ்.கடற்றொழில் நீாியல்வளத்துறை திணைக்களம் முற்றுகை, மருதங்கேணி மீனவா்கள் தீா்மானம்..

யாழ்.மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை பெளியேற்றக்கோரி வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் ஒழுங்கமைப்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிமை முற்றுகை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. 

வடமராட்சி கிழக்கு பகுதியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெற்யேற்ற hமையினை கண்டித்து இன்று காலை நடைபெற்ற கண்டன போராட்டத்தை தொடர்ந்தே மே ற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

கண்டன போராட்டத்தை தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் அரசியல் கட்சிக ளின் பிரதிநிதிகளுடன் மருதங்கேணி மீனவர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தார் கள். இதன்போது அடுத்தகட்டமாக கடற்றொழில் திணைக்களத்தை முற்றகையிடுவது

என தீர்மானம் எடுக்கப்பட்டுது. இதற்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் ஆகியன இணக்கம் தெரிவித்திருந்தது. ஆயினும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சம்மேளனம் இணங்கவில்லை. 

அதனால் நண்பல் 12 மணிக்கு ஆரம்பமான கலந்துரையாடல் பிற்பகல் 2 மணிவரையில் ந டைபெற்றிருந்தது. இதன்போது வடமராட்சி கிழக்கு மருதங்கேணி மீனவர்கள் கடற்றொழிலா ளர் சமாசத்துடன் கடுமையான வாய் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். 

இந்த இழுபறிகளுக்கு பின்னர் அமைதியான முறையில் போராட்டம் நடாத்துவற்று வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசம் இணக்கம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து வெள் ளிக்கிமை காலை 8.30 மணிக்கு யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை

திணைக்களத்தை முற்றுகiயிட்டு போராட்டம் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு