இராணுவத்துடன் இணைந்து மரநடுகை நிகழ்வில் முதலமைச்சா் கலந்து கொண்டமை என்ன அடிப்படையில்..

ஆசிரியர் - Editor I
இராணுவத்துடன் இணைந்து மரநடுகை நிகழ்வில் முதலமைச்சா் கலந்து கொண்டமை என்ன அடிப்படையில்..

முல்லைத்தீவு மாவட்டம் சிங்கள மயமாக்கலால் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லை கிராமங்களை நோல் பார்வையிட சென்ற வட மாகாணசபை உறுப்பினர்கள் குழுவிலும் இடம்பெறாத முதலமைச்சர், சிங்கள குடியேற்றங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை. 

ஆனால் இராணுவத்துடன் இணைந்து மரநடுகை நிகழ்வில் கலந்து கொள்கிறார். பொது நிகழ்வுகளில் இராணுவம் கலந்து கொள்ளகூடாது என கூறிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இராணுவத்துடன் இணைந்து தானும் பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டமை என்ன அடிப்படையில் என யாழ்.மாநகரசபை உறுப்பினர் ந.லோகதயான் கேள்வி எழுப்பினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள கு டியேற்றங்கள் குறித்து நேற்றய தினம் வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன் ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்திருந்தனர். இந்நிகழ்வில் முதலமைச்சர் கலந்து கொள்ளவில் லை. ஆனால் இன்று காலை இராணுவத்தினருடன் மரநடுகை நிகழ்வு ஒன்றில் முதல

மைச்சர் கலந்து கொண்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே மாநகரசபை உ றுப்பினர் ந.லோகதயாளன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறு கையில், முல்லைத்தீவு மாவட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட் டுக் கொண்டிருக்கின்றது. இது இன்று வடமாகாணத்தில் பாரிய பிரச்சினையாக மாறி

யுள்ளது. இந்நிலையில் மாகாணசபை உறுப்பினர்கள் எல்லை கிராமங்களை பார்வையிடுவத ற்காக சென்றிருந்தனர். அப்போதும் முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. அதன் தொடர்ச் சியாக நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கூடி ஆராய் ந்திருந்தனர். இதன்போதும் முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இராண

ம் வெளியேற்றப்படவேண்டும், இராணுவம் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது எ ன கூறும் முதலமைச்சர் இராணுவத்தினருடன் இணைந்து மரநடுகை நிகழ்வில் கலந்து கொ ண்டமை என்ன அடிப்படையில் என கேள்வி எழுப்பியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு