உயிரியல் பிரிவில் (தமிழ்மொழி மூலம்) தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு மாணவன்..

2021 க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லுாரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் தமிழ்மொழி மூலம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ள உயர்தரப்பரீட்சைகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த சாதனையினை படைத்துள்ளார்.