வடமாகாண ஆளுநரின் பதில் செயலாளராக மூத்த நிர்வாக அதிகாரி வாகீசன் நியமனம்!
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பதில் செயலாளராக மாகாண பேரவை செயலகத்தில் பணியாற்றிய வாகீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் யாழ்.மாநகர ஆணையாளராகவும் பின்னர் கூட்டுறவு ஆணையாளர் வடமாகாண பதில் பிரதம செயலாளர் மற்றும் மனித வள பிரிவில் பணியாற்றிய நிலையில்
தற்போது ஆளுநரின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.