"கோட்டா கோ கம" போராட்ட கொட்டகைகளை உடன் அகற்றுமாறு பொலிஸார் பணிப்பு..!
நாட்டின் சில பகுதிகளில் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள 'கோட்டா கோ கம' போராட்ட கிளைகளை அகற்றுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து அகற்றியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.