யாழ்ப்பாணம் - நல்லுார் பிரதேச செயலர் பிரிவுகளில் இன்று சமையல் எரிவாயு சிலின்டர் விநியோகம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - நல்லுார் பிரதேச செயலர் பிரிவுகளில் இன்று சமையல் எரிவாயு சிலின்டர் விநியோகம்..!

யாழ்ப்பாணம் - நல்லுார் பிரதேச செயலர் பிரிவுகளில் 600 சமையல் எரிவாயு சிலின்டர்கள் இன்று விநியோகம் செய்யப்படவுள்ளது. 

இரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் தலா 300 சிலின்டர்கள் வீதம் விநியோகிக்கப்படவுள்ளது. 

மேலும் தலா 8 விநியோகஸ்த்தர்கள் ஊடாக இவை விநியோகம் செய்யப்படவுள்ளது. 

அதேபோல் சமையல் எரிவாயு சிலின்டர் பெறுவதற்கு குடும்ப அட்டை கட்டாயம் எனவும், 

முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு