நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழா ஆவணி 2ல் ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழா ஆவணி 2ல் ஆரம்பம்..!

வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடந்த பெருந்திருவிழா எதிர்வரும் ஆவணி மாதம்-2 ஆம் திகதி முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக 25 நாட்கள் இடம்பெறும். 

இதனை முன்னிட்டு யாழ்.மாநகரசபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்று திங்கட்கிழமை(30.5.2022) பெருந்திருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு