நாடு முழுவதும் இன்றும் குறைந்த நேர மின்வெட்டு அமுல்! அட்டவணை வெளியானது..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் இன்றும் குறைந்த நேர மின்வெட்டு அமுல்! அட்டவணை வெளியானது..

நாடு முழுவதும் இன்றைய தினம் குறைந்த நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்திருக்கின்றது. 

இதன்படி இன்று திங்கட்கிழமை 2 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு