புதிய அமைச்சர்கள் 4 பேர் ஐனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு..!

ஆசிரியர் - Editor I
புதிய அமைச்சர்கள் 4 பேர் ஐனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு..!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சர்கள் 4 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், ஜி எல் பீரிஸ் – வெளிவிவகாரம், பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, காஞ்சனா விஜேசேகர – சக்தி மற்றும் ஆற்றல்

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு