A - 9 வீதி ஊடான போக்குவரத்து வவுனியாவுடன் முடங்கியது..! ஈரப்பெரிய குளத்தில் வீதியை முடக்கி போராட்டம், மாற்று வழியை பயன்படுத்துவது சிறந்தது...

ஆசிரியர் - Editor I
A - 9 வீதி ஊடான போக்குவரத்து வவுனியாவுடன் முடங்கியது..! ஈரப்பெரிய குளத்தில் வீதியை முடக்கி போராட்டம், மாற்று வழியை பயன்படுத்துவது சிறந்தது...

யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் (A-9) ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால் (A-9) வீதியூடான பயணம் தடைப்பட்டுள்ளது.

குறித்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துவது சிறந்தது. மேலும் வவுனியா நகரில் பொலிஸார் வாகனங்களை மறித்து மாற்று பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு