பிரதமர் இராஜினாமா செய்யவில்லை..! பிரதமரின் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
பிரதமர் இராஜினாமா செய்யவில்லை..! பிரதமரின் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதுவரை தனது பதவியை இராஜினாமா செய்யவில்லை. என பிரதமரின் ஊடக பிரி வு அறிவித்துள்ளது.

பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டார். என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் பிரதமரின் ஊடக பிரிவு கூறியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு