நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி தொடக்கம் ஊரடங்கு..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி தொடக்கம் ஊரடங்கு..!

நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி தொடக்கம் 4ம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுகிறது.

அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு