தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு 65 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு..!!

ஆசிரியர் - Editor II
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு 65 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு..!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு 65 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(3)குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வைத்தியசாலைக்கான உபகரணங்களை வழங்கிவைத்தார் .

வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் திவாகர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்
வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு