இன்று அமுலாகவுள்ள 4.30 மணித்தியால மின்வெட்டு..! நேர அட்டவணை வெளியாகியது..

ஆசிரியர் - Editor I
இன்று அமுலாகவுள்ள 4.30 மணித்தியால மின்வெட்டு..! நேர அட்டவணை வெளியாகியது..

நாடு முழுவதும் இன்றைய தினம் 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகவுள்ள நிலையில் மின்வெட்டு அமுலாகும் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது. 

எரிபொருள் வழங்கல் பற்றாக்குறை காரணமாக இன்று நாடாளாவிய ரீதியில் (23/2/22) சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபையால் விடுக்கப்பட்ட கோரிக்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி A,B, C பகுதிகளுக்கு 04 மணி 40 நிமிடங்கள் மற்றும் மற்ற பகுதிகளில் 04 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மின்வெட்டு அமுலாகும் முறை தொடர்பான விபரங்கள் கீழே அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு