சூரியனைத் தொட்டது நாசா அனுப்பிய பார்க்கர் விண்கலம்!!

ஆசிரியர் - Editor II
சூரியனைத் தொட்டது நாசா அனுப்பிய பார்க்கர் விண்கலம்!!

அமெரிக்காவின் நாசா அனுப்பிய விண்கலம் முதன் முதலாக சூரியனைத் தொட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

பார்க்கர் சோலார் பிரோப் என்ற விண்கலம் கடந்த ஏப்ரல் மாதம் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை அறியப்படாத சூரியனின் கருவிழி வட்டம்  என்று கருதப்படும் பகுதியில் அந்த விண்கலம் ஊடுருவி தொட்டுவிட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அறிவியல் துறைக்கு இது ஒரு முக்கியமான சாதனை என்று கருதப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு