லண்டனில் நாடு கடத்தப்படவிருந்த இலங்கை தமிழ் குடும்பத்திற்கு புகலிடம்!!

லண்டனில் இருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தில் இருந்த இலங்கை தமிழ் குடும்பத்தை தொடர்ந்து லண்டனிலேயே தங்கி வசிப்பதற்கான அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது.
மலிவு விலையில் சூரிய ஆற்றலைப் பெறுவதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் முன்னணி விஞ்ஞானியான இலங்கை தமிழர் மற்றும் அவரது குடும்பத்தை நாடு கடத்தும் திட்டத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் மாற்றியுள்ளது.
பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் நடைமுறை பிழைகளால் காரணமாக முகுந்தனும் குடும்பத்தினரும் நாடு கடத்தப்படும் ஆபத்தினை எதிர்நோக்கியிருந்த நிலையிலேயே அவருக்கு புகலிடம் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.