ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய மின்சாரக் கார் அறிமுகம்!! -ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ பயணிக்கலாம்-

ஆசிரியர் - Editor II
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய மின்சாரக் கார் அறிமுகம்!! -ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ பயணிக்கலாம்-

பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தன்னுடைய முதலாவது மின்சாரக் காரை இன்று புதன்கிழமை அறிமுகம் செய்கிறது. அனைத்து வசதிகளையும் கொண்ட சொகுசு காராக புதிய மின்சாரக் கார் இருக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

100 கி.வாட் பேட்டரி கொண்ட இந்த மின்சாரக் காரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ தூரம் பயணம் செய்யலாம். மின்சார காரின் விலை விவரத்தை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

Radio