8 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்!

ஆசிரியர் - Editor I
8 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்!

8 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் அடிப்படையில் அவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்டவர் நடேசு குகநாதன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்றும் 8 ஆண்டுகள் 

சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Radio