பிறந்து 6 நாட்களான குழந்தை மூச்சு திணறலால் மரணம்! பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி..
பிறந்து 6 நாட்களேயான சிசு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
5 ஆம் திகதி பிறந்த குறித்த குழந்தை சுவாசப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்
குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.