SuperTopAds

நாட்பட்ட நோய்கள் உள்ள 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி! திகதியும் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாட்பட்ட நோய்கள் உள்ள 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி! திகதியும் அறிவிப்பு..

நாட்பட்ட நோய்கள் உள்ள 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் குறித்த சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சிறுவர் வைத்திய கல்லூரி தெரிவித்துள்ளது.