இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும்!

ஆசிரியர் - Admin
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும்!

இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கூறினார்.  கிளிநொச்சி ஊடக மையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழரசு கட்சி தனித்து பயணிக்கக் கூடிய நிலைப்பாட்டில் உள்ளது.  இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாதக பாதக நிலை தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர் வினவிய போதே, அவர் இவ்வாறு கூறினார்.

 இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதில் ஒரு நன்மை இருப்பதாகவும் இதனுடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் எனவும் கூறினார்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு