SuperTopAds

கொரோனா தொற்றுடன் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்..!

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுடன் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்..!

கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றிருக்கின்றார். 

குறித்த பெண் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமையினால் அவருக்கு சிசேரியன் முறையில் இன்று காலை பிரசவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாக அறுவை சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.