SuperTopAds

நாட்டை முடக்கி எந்த பயனுமில்லை, திங்கள் கிழமைக்கு பின்னர் நாடு முடக்கப்படும் என நான் கருதவில்லை என்கிறார் சுகாதார அமைச்சர்..!

ஆசிரியர் - Editor I
நாட்டை முடக்கி எந்த பயனுமில்லை, திங்கள் கிழமைக்கு பின்னர் நாடு முடக்கப்படும் என நான் கருதவில்லை என்கிறார் சுகாதார அமைச்சர்..!

நாட்டை முடக்குவதால் எதனையும் சாதிக்கவில்லை. என கூறியிருக்கும் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, 30ம் திகதிக்கு பின்னர் நாடு முடக்கப்படும் என கருதவில்லை. எனவும் கூறியிருக்கின்றார். 

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்வியிலேயே அவர் இதனை தொிவித்துள்ளார். மேலும் 30ம் திகதிக்கு பின்னர் நாடு முடக்கப்படும் என கருதவில்லை என தான் கூறிய கருத்து தனிப்பட்ட கருத்து எனவும் கூறினார்.