SuperTopAds

இரண்டரை கோடி ரூபாயை ஏழை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்த தொழிலதிபர்! இது முதல் தடவை இல்லையாம்..

ஆசிரியர் - Editor I
இரண்டரை கோடி ரூபாயை ஏழை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்த தொழிலதிபர்! இது முதல் தடவை இல்லையாம்..

களனி பகுதியில் பிரபல தொழிலதிபர் மஞ்சுள பெரேரா ரூபா இரண்டரை கோடியை வருமானமற்ற மக்களுக்கு பகிர்ந்து வழங்கினார்.

ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் வீதம் வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. அவர் விநியோகித்த தொகை ரூ. 25 மில்லியன். 

அவர் முன்பும் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்.