SuperTopAds

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகப்போவதாக கருத்து தொிவித்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்க அமைப்பாளர் கைது..

ஆசிரியர் - Editor I
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகப்போவதாக கருத்து தொிவித்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்க அமைப்பாளர் கைது..

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு  உருவாகப்போவதாக சர்ச்சைக்குரிய கருத்தை தொிவித்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்க அமைப்பாளர் ஆனந்த பாலித சி.ஐ.டி யினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகப்போவதாகவும், பெற்றோல் 10 நாட்களுக்கும், டீசல் 11 நாட்களுக்குமே கையிருப்பு உள்ளதாகவும் அவர் தொிவித்திருந்த கருத்து ஊடகங்களில் வெளியாகி பாரிய சர்ச்சைகளை உண்டாக்கியிருந்தது.