SuperTopAds

கர்ப்பவதிகளான அரச ஊழியர்கள், ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகள் உள்ள அரச ஊழியர்களுக்கு மகிழ்வான செய்தி..

ஆசிரியர் - Editor I
கர்ப்பவதிகளான அரச ஊழியர்கள், ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகள் உள்ள அரச ஊழியர்களுக்கு மகிழ்வான செய்தி..

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையுள்ள அரச அதிகாரிகளுக்கும், கர்ப்பவதிகளான அரச அதிகாரிகளுக்கும் சலுகை வழங்கி பொதுச்சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியால் ஒரு புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி பொதுச்சேவையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஒரு வயக்குட்பட்ட குழந்தை களுள்ள தாய்மார்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.