நாட்டை முடக்குவதா? இல்லையா? ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது! ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்பு..
நாட்டை தற்போதை நிலையில் நாட்டை முடக்கவேண்டாம். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தேசிய கொவிட் செயலணி மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகளை பணித்துள்ளார்.
ஆனாலும் திருமணங்கள், கூட்டங்கள் உள்ளிட்டவைக்கு சில கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொவிட்-19 ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த பணிப்பு வழங்கப்பட்டுள்ளது.