SuperTopAds

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார்...

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார்...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ர்த இளைஞர் ஒருவர் கானாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் அவரது தாய்தந்தையருடன் வசித்து வந்த குறித்த இளைஞர் வீட்டிலிருந்து வெளியே சென்ற சமயம் நேற்று  காணாமல் போயுள்ளதாகவும் அவரது  பெற்றோரால் இன்று (09-04-2018) பபுதுக்குடியிருப்பு பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடையார் கட்டைச்சேர்ந்த ஜே.நியூசன் (வயது-19) என்பவரே இவ்வாறு கானாமல் போயுள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.