புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது! மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றது..

ஆசிரியர் - Editor I
புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது! மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றது..

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி இன்று தொடக்கம் விடுதிகள், பந்தய மையங்கள், அரங்குகளில் இசை நிகழ்ச்சிகள், உயிரியல் பூங்காக்கள், வன விலங்கு பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள் 

வழமைக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றது. இருப்பினும், சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் 

வெளிப்புற திருவிழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படாது என்று கூறுகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு