SuperTopAds

மாகாணங்களுக்கிடையிலான பணத்தடை தளர்வு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையிலான பணத்தடை தளர்வு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கூறியிருக்கும் பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, 

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எப்போது நீக்கப்படும் என்று இப்போது எம்மால் கூறவே முடியாது. மாவட்டங்களுக்குள் பயணத் தடை தளர்த்தப்பட்டாலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் 

மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் வரை வெளியில் வர முடியாது எனவும் அவர் கூறினார்.