நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!

தேசிய பட்டியல் ஊடாக முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். 

Radio