தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்சிகார் ரணில் விக்கிரமசிங்க..

ஆசிரியர் - Editor I
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்சிகார் ரணில் விக்கிரமசிங்க..

ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரம சிங்க தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான இன்று பதவியேற்கவுள்ளார். 

ரணில் விக்ரமசிங்கவுக்கு சபையில் எதிர்க்கட்சி தரப்பில் முன்வரிசையில் ஆசனம் வழங்கப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக இன்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு 

சபையில் எதிர்க்கட்சி தரப்பில் முன்வரிசையில் 13 ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு