அடுத்துவரும் 3 நாட்களுக்கே பயணத்தடை நடைமுறையில் இருக்கும்! பொலிஸ் பேச்சாளரும் உறுதிப்படுத்தினார்..

ஆசிரியர் - Editor I
அடுத்துவரும் 3 நாட்களுக்கே பயணத்தடை நடைமுறையில் இருக்கும்! பொலிஸ் பேச்சாளரும் உறுதிப்படுத்தினார்..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை அடுத்த 3 நாட்களுக்கே என பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண உறுதி செய்துள்ளார். 

எனினும் மூன்று நாட்களும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் வீடுகளிற்குள்ளேயே இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Radio