விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து பூமி திரும்பும் சீன ராக்கெட்!! -இன்று பூமியில் விழப் போவதாக அதிர்ச்சி தகவல்-

ஆசிரியர் - Editor II
விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து பூமி திரும்பும் சீன ராக்கெட்!! -இன்று பூமியில் விழப் போவதாக அதிர்ச்சி தகவல்-

சீன விண்ணுக்கு அனுப்பிய ராக்கெட் விண்வெளியிலிருந்து கட்டுப்பாட்டை இழந்து பூமி நோக்கிய திரும்பி வந்து கொண்டிருக்கிறன்றது என்றும், அது பூமியில் இன்று விழும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா தனியாக தியான் காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி நிலையத்துக்கு மிகப்பெரிய கலத்தை கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி லாங் மார்ச் 5-பி என்ற ராக்கெட்டை சீனா செலுத்தியது.

இந்நிலையில் இந்த ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி திரும்பி வந்த கொண்டுள்ளது. இதனை சீனா அரசாங்கமும் உறுதிப்படுத்தியுள்ளது. 


Radio