வெயிட்டர்களாக மாறிய ரோபோக்கள்!! -சவுதி உணவகத்திற்கு செல்பவர்கள் திகைப்பில்-

ஆசிரியர் - Editor II
வெயிட்டர்களாக மாறிய ரோபோக்கள்!! -சவுதி உணவகத்திற்கு செல்பவர்கள் திகைப்பில்-

சவுதி அரேபியாவின் ஜாசனில் அமைந்துள்ள உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவதற்கான ரோபோக்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை விழுந்துவிழுந்து கவனிக்கும் இந்த ரோபோக்கள் சிக்கன் பிரியாணிக்கு பதில், பாஸ்தாவைக் கொண்டு வருவதில்லை,

ஆர்டர் செய்தவர்களைக் காக்க வைப்பதில்லை என்று அந்த உணவத்திற்கு வந்து சென்றவர்கள் தமது அனுபவத்தை தெரிவித்துள்ளனர்.

வெள்ளை நிறத்தில் கையில் உணவுகளை எடுத்து கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் இந்த ரோபோக்கள் பார்வையாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.


Radio