இலங்கையில் தயாரிக்கப்பட்ட கறுவா சிகரட்..! அறிமுகம் செய்துவைத்தார் அமைச்சர் விமல் வீரவங்ஷ..
இலங்கை கறுவாவை பயன்படுத்தி இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுள்வேத சிகரட் அறிமுக நிகழ்வு கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
இது நாட்டின் உற்பத்திகளில் பாரிய பங்களிப்பை செய்யும் என அறிமுக நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.100 வீதம்
இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிகரட், லயன் ஹர்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் செயற்கை பதார்த்தங்களினால் தயாரிக்கப்பட்ட
சிகரட் பாவனையிலிருந்து மக்களை விடுவிக்க இதனூடாக இயலுமை காணப்படுகின்றது என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.