விபசார பெண் ‘தாதா’ வேடத்தில் அலியாபட்!! -தேசிய விருதை குறிவைத்து தயாராகும் புதிய படம்-

ஆசிரியர் - Editor II
விபசார பெண் ‘தாதா’ வேடத்தில் அலியாபட்!! -தேசிய விருதை குறிவைத்து தயாராகும் புதிய படம்-

இந்தியாவின் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள ஒரு பெண் தாதாவின் கதையை கொண்டு ‘கங்குபாய் கத்தியாவாடி’ என்ற புதிய இந்தி படம் ஒன்று தயாராகிறது.

தேசிய விருதை குறிவைத்து இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி டைரக்டு செய்து வருகிறார். இவர் இயக்கும் செய்யும் 10 ஆவது படம், இது.

இதில், சிவப்பு விளக்கு பகுதியில் அழகிகளை வைத்து விபசார தொழில் நடத்தும் பெண் ‘தாதா’வாக அலியாபட் நடிக்கிறார். பிரபல இந்தி நடிகைகள் 2 பேர் நடிக்க மறுத்த இந்த வேடத்தில், அலியாபட் துணிச்சலுடன் நடித்து வருகிறார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு