யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 1வது பாலின மாற்ற அறுவை சிகிச்சை வெற்றி..!

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக செய்யப்பட்ட பாலின மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இளைஞனே இவ்வாறு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். 

இந்த அறுவைச் சிகிச்சையை விசேட வைத்திய நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் சுமார் 12 மணித்தியாலத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு