ஒரே நாளில் 26 கோடி ரூபா வசூல்!! -முன்னைய படங்களின் சாதனையை முறியடித்த மாஸ்டர்-

ஆசிரியர் - Editor II
ஒரே நாளில் 26 கோடி ரூபா வசூல்!! -முன்னைய படங்களின் சாதனையை முறியடித்த மாஸ்டர்-

இளையதளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் தமிழ்நாடு முழுவதும் ஒரேநாளில் (திரையிட்ட அன்று) 26 கோடி ரூபா வசூல் செய்து இருக்கிறது. 

குறிப்பாக தை பொங்கல் அன்று (வியாழக்கிழமை) 15 கோடி ரூபா வசூல் செய்துள்ளது. இதற்கு முந்திய விஜய் படங்களின் சாதனையை மாஸ்டர் முறியடித்து இருக்கிறது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு