புத்தாண்டு தினத்தில் 140 கோடி ஆழைப்புக்கள்!! -வாட்ஸ்அப் வரலாற்றில் சாதனை-

ஆசிரியர் - Editor II
புத்தாண்டு தினத்தில் 140 கோடி ஆழைப்புக்கள்!! -வாட்ஸ்அப் வரலாற்றில் சாதனை-

புத்தாண்டு தினத்தில் மட்டும் வாட்ஸ்அப் செயலி மூலம் சுமார் 140 கோடி வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

இது வாட்ஸ்அப் செயலியில் ஒரே நாளில் பதிவான அதிகப்படியான அழைப்புகள் என்றும் மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் இதேபோன்று அதிகளவு பயன்பாடு பெறுவது வாடிக்கையான ஒன்று தான். எனினும், இந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இத்தகைய சாதனை படைக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம் ஆகும். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு