கொரோனா தொற்றினால் மக்கள் வீதிகளில் விழுந்து மரணமா..? மறுக்கிறது சுகாதார அமைச்சு, புகைப்படம் வெளியிட்டவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றுக்குள்ளாகி மக்கள் தெருவில் விழுந்து இறந்து கொண்டிருப்பதாக வெளியாகும் செய்திகளில் எந்தவொரு உண்மையும் இல்லை. என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் வீதிகளில் விழுந்து இறப்பதாக தவறான புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றது. குறித்த புகைப்படங்களை வெளியிட்டோர் தொடர்பில் 

பொலிஸார் சிறப்பு விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. மேலும் கொரானா தொற்றுக்குள்ளான எவரும் வீதியில் விழுந்து இறக்கவில்லை. 

வீதியில் இறந்துகிடந்த பிச்சைகாரரை தவிர கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அவ்வாறு உயிரிழக்கவில்லை. என பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு