அரிசிக்கான நிர்ணய விலையுடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது..! இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது..

ஆசிரியர் - Editor I
அரிசிக்கான நிர்ணய விலையுடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது..! இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது..

இன்று நள்ளிரவு தொடக்கம் அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 

இதன்படி சிவப்பு /வெள்ளை பச்சை அரிசி- 89 ரூபா

நாடு அரிசி- 92 ரூபா

சம்பா அரிசி- 94 ரூபா

சிவப்பு/ வெள்ளை சம்பா அரிசி- 94 ரூபா

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு