யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு 29ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு 29ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறும் என யாழ். பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்த நிலையில், அது தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டிருந்தது. பட்டமளிப்பு விழாவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 29 ஆம் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு